Sunday, 30 April 2017

Admission Campaign

பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க குடிருப்புகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.





Wednesday, 26 April 2017

ஆசிரியர்களுக்கு: கல்வி பற்றிய சில நூல்கள்
1.குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி
3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா
4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்
5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி
7. என்னை ஏன் டீச்சர் பெயில் 
ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்
8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்
9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் - .அமனஷ்வீலி
10. பாகுபடுத்தும் கல்வி - வசந்தி தேவி
11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி..குப்புசாமி - விஜயா பதிப்பகம்
12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்
13. கரும்பலகையில் எழுதாதவை - பழ.புகழேந்தி
14. ஆயிஷா - ஆயிஷா நடராசன்
15. தமிழக பள்ளிக் கல்வி - SS.ராஜகோபாலன்
16. வகுப்பறைக்கு வெளியே - இரா.தட்சணாமூர்த்தி
17. எனக்குரிய இடம் எங்கே? - சா.மாடசாமி
18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா - சா.மாடசாமி
19. தமிழக பள்ளிக் கல்வி - பிரச்சனைகளும் தீர்வுகளும்
20. பள்ளிகளில் பாகுபாடு - தமிழில் கோச்சடை
21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன்
22. ஆசிரிய முகமூடி அகற்றி
23. கற்க கசடற - பாரதி தம்பி
24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் - ஜோசப் ஜெயராஜ்
25. தமிழகத்தில் கல்வி - காலச்சுவடு பதிப்பகம்
26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. .நவின் - புலம் பதிப்பகம்
27. ஆக்கவிய ஆசிரியம் - Rajendran Thamarapura
28. கிழக்கு வெளியீடு - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - பூம்புகார் பதிப்பகம்                       
30. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை-பாவ்லோ ஃபிரையிரே- பாரதி புத்தகாலயம்                       
31.  ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்-ஜேன்ஸ் கோர்ச்_பாரதி புத்தகாலயம்                       
32. எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்_பாவ்லோ ஃபிரையிரே-பாரதி புத்தகாலயம்                       

33.  தொடக்கக்கல்வியில் நாடகியம்-வேலு சரவணன் - பாரதி புத்தகாலயம்

Monday, 24 April 2017

Admission Rally-2017

சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி_24.04.2017

Sunday, 23 April 2017

World Book Day-2017

இன்று உலக புத்தக நாள்.
வாசிப்போம் வாழ்க்கை முழுதும்!

Tuesday, 18 April 2017

Admission-2017

சேர்க்கை அறிவிப்பு - 2017-18
பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்போம்!

Friday, 14 April 2017

Tour-2017

கல்விச் சுற்றுலா -  கொடைக்கானல்